முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவில் உள்ள லோக்பவனில் வாஜ்பாயிக்கு 25 அடி உயர சிலை திறக்கபட உள்ளது.
அதே போல வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவும் இன்று நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, சிலை திறக்கவும், அடிக்கல் நட்டவும் உள்ளார்.
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…