ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்க போவதில்லை என பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஹோலி இந்தியர்களுக்கான முக்கியமான பண்டிகை என்றாலும், கொரோனா பாதிப்பு காரணமாக இந்த வருடம் கொண்டாட்டங்களில் பங்கேற்க போவதில்லை என்று குறிப்பிட்டார். பின்னர் பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், குடும்ப நலத்தை கவனித்து கொள்ள வேண்டும் என்றும் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…