பிரதமர் மோடியின் தயார் ஹீராபென் நிதியுதவி! தான் சேமித்து வைத்திருந்த பணத்தை அளித்தார்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், ஊரடங்கு காலத்தில் தேவையான நிவாரண உதவிகளை செய்யவும் பிரதமர் மோடி பொதுமக்களிடம் தங்களால் இயன்ற நிதியுதவிகளை பிரதமர் நிவாரண திட்டத்திற்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்
பிரதமரின் வேண்டுகோளுக்கு ஆதரவாக பலரும் தங்களால் இயன்ற சிறு, பெரு தொகைகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியும் நிதியுதவி அளித்துள்ளார். அவர் சேமித்து வைத்திருந்தா 25 ஆயிரம் பணத்தை நிவாரண நிதியாக அளித்துள்ளார்.