#BREAKING: மோடி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம்.!
பிரதமர் மோடி தலைமையில் வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த அனைத்து கூட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், தற்போது கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் நிலையில் இது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.