மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் .இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்று இண்டியா டிவி மற்றும் சி.என்.எக்ஸ். நிறுவனம் சேர்ந்து நாடு தழுவிய கருத்துக் கணிப்பை நடத்தியது.அதில் மீண்டும் மோடி பிரதமர்க வர வேண்டுமென்று 41 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர்.அதே போல இந்தியாவின் பிரதமராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வர வேண்டுமென்று 23 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதே போல , பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு 7 % பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாருக்கு 5 % , மம்தா பானர்ஜிக்கு 3 % ஆதரவு அளித்துள்ளனர்.அதே போல மோடி ஆட்சி காலத்தில் நாட்டிற்கு நன்மை விளைந்ததா என்ற கேள்விக்கு 46 % ஆதரவாகவும் , 34 % எதிராகவும் வாக்களித்துள்ளனர்.இதனால் மீண்டும் மோடி பிரதமராவர் என்று பாஜவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…