சி.ஏ.ஜி என்றழைக்கப்படும் மத்திய தணிக்கை துறை ஆடிட்டர் குழு ரபேல் போர் விமானங்கள் தொடர்பான தனது அவர் தனது அறிக்கையை இன்று தாக்கல் செய்ய உள்ளது.சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் ரபேல் பேரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
மேலும் போர் விமானங்கள் வாங்கப்பட்டவிவரங்களை வெளிப்படையாக தெரிவிக்கவும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது.இந்நிலையில் இன்று சிஏஜி தனது அறிக்கை தாக்கல் செய்கின்றது. அறிக்கையை தாக்கல் செய்ததும் , குடியரசுத் தலைவருக்கும் நிதி அமைச்சகத்துக்கு அனுப்பப்படும்.
இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இணைய மின்னசலை வைத்து மீண்டும் குற்றம் சாட்டினார்.அப்போது , பிரதமர் மோடி இடைத்தரகர் போல செயல்படுகின்றார். பாதுகாப்பு அமைச்சக நடவடிக்கைகளை பிரதமர் அலுவலகம் உளவு பார்த்துள்ளது. அணில் அம்பானிக்கு சாதகமாக செயற்படுகின்றார். மேலும் ரபேல் விவகாரத்தில் பிரதமர் உளவாளியாக செயல்பட்டுள்ளார் என்று கடுமையாக சாடினார்.
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…