பொது மக்களிடம் உள்ள பணத்தை தன்னுடைய கார்பரேட் நண்பர்களுக்கு மோடி கொடுத்து விட்டார் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
பீகாரில் காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது.இதில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய சரத்யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பேசிய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில் பிரதமர் மோடி 500 , 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்து மக்களுடைய பணத்தை மோடி அவரின் கார்பரேட் நண்பர்களுக்கு கொடுத்து விட்டார். பிரதமர் மோடி பணக்காரர்களின் நலனுக்காக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். இந்த மாநாட்டில் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத் மற்றும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…
பெங்களூர் : தீபாவளி இரவில் நடந்த துயர சம்பவத்தில் 32 வயது சபரீஷ் என்ற நபர் உயிரிழந்தார். இவருடைய இறப்புக்குக்…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…