ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார நிர்வாக சீர்கேடு மற்றும் தவறான நிர்வாகம் குறித்து மோடி அரசு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வெள்ளை அறிக்கை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டு கால ஆட்சியில் (2004 – 2014) பொருளாதாரம் எப்படி இருந்தது என்பது குறித்த வெள்ளை அறிக்கையாக இது வெளியாகவுள்ளது.
இதன் காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படுகிறது, அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்படவுள்ளதாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நடந்த பொருளாதாரத் முறைகேடு பற்றி வெள்ளை அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியிடப்படவுள்ளன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார நிர்வாக சீர்கேடு காரணமாக இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட எதிர்மறையான தாக்கங்கள் குறித்து வெள்ளை அறிக்கை முழுவதுமாக விவரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…