உங்கள் கார் பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கினாலும், மோடி அரசு வரி வசூலில் இயங்குகிறது என ராகுல் காந்தி ட்வீட்.
சாமானிய மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் தான் உள்ளது. கச்சா எண்ணெயின் விலை உயர்வை பொருத்து, பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கிறது.
சமீப நாட்களாக பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 கடந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கண்டனங்கள் வலுத்து வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசை கண்டித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘உங்கள் கார் பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கினாலும், மோடி அரசு வரி வசூலில் இயங்குகிறது’ என பதிவிட்டுள்ளார்.
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…