தொழிலதிபர்களுக்கு மட்டுமே மோடி அரசு உதவி செய்கிறது : ராகுல் காந்தி..!
பிரதமர் மோடி அலுவலகத்தில் ஒருவர் கூட விவசாய பிநதிநிதி கிடையாது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
டெல்லியில் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் பேசிய அவர், தொழிலதிபர்களுக்கு மட்டுமே மோடி அரசு உதவி செய்வதாக குற்றத்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் கடுமையாக உழைப்பவர்கனுளுக்கு எந்த லாபமும் கிடைப்பதில்லை என அவர் கூறியுள்ளார். மோடி ஆட்சியில் விவசாயிகள் கடன் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.