பிரதமர் மோடியிடம், அவரது குறைகளையே சுட்டிக் காட்ட முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து பேசியுள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற ஒடிசாமொழி உரையாடல் நிகழ்சியில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , காங்கிரஸ் கட்சியின் பணி பரிணாமம் மிக்க பனி , இதன்மூலம் மக்களின் பிரச்னைகளை கண்டறிய முடியும். பிரதமர் நரேந்திர மோடியிடம் அவருடைய குறைகளை சுட்டிக்காட்ட முடியாது , காங்கிரஸ் கட்சியினர் அப்படி இல்லை , இதுவே காங்கிரஸிற்கும் பாஜகவிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக செய்த துன்புறுத்தல்களால் நான் நல்ல மனிதனாக இருப்பதாக ராகுல் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் பிரதமர் மோடியிடம், மக்களின் பிரச்னைகளுக்காக தொடர்ந்து சண்டையிடுவேன் . நான் எந்தவொரு நிலையிலும் மக்களுக்காக தன்னுடைய கருத்துக்களை தெரிய படுத்துவதில் உறுதியாக இருப்பேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3…
சென்னை: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை…
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…