காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கட்சியின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையை சேர்ந்த தொண்டர்கள் முன் இன்று உரையாற்றும்பொழுது, இந்தியாவில் திறமை உள்ளவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படுவதில்லை.
விவசாயிகள் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் அவர்களை மோடிஜியின் அலுவலகத்தில் நீங்கள் காண முடியாது என பேசினார்.
வங்கிகளில் வாரா கடன்களின் மதிப்பு ரூ.1,000 கோடிக்கு உயர்ந்துள்ளது. தொழிலதிபர்கள் 15 பேருக்கு ரூ.2.5 லட்சம் கோடி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
தொழிலதிபர்கள் 15 பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு எதுவும் இல்லை. அவர்களின் குழந்தைகள் அழுது கொண்டிருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…