ஐநா பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை நேற்றிரவு சந்தித்துள்ளார். இதன் பிறகு இவரும் செய்தியாளர்களுக்கு ஒன்றாக பேட்டி அளித்தனர்.
அப்போது பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் இருந்தாலும் அனைத்தையும் நரேந்திர மோடி ஒருங்கிணைத்துள்ளார் என்று புகழ்ந்துள்ளார்.
இதையடுத்து தொடர்ந்து பேசிய டிரம்ப் மோடியை ” இந்திய தந்தை” என்று குறிப்பிடிருந்தார். இதனால் பாஜக கட்சியினர் வரவேற்றுள்ள நிலையில் காங்கிரஸ் போன்ற கட்சியினர் எதிர்ப்பு தெறிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஐதராபாத் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரான அசாதுதீன் ஒவைசி, பிரதமர் மோடியை “இந்தியாவின் தந்தை” என்று அழைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மகாத்மா காந்தியை அவமதித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனை பல தரப்பினரும் ஆதரித்தும் வருகின்றனர்.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…