மம்தாவின் ஆசை மோடியை அறைவதுதானாம்…மம்தாவுக்கு பதபதக்கும் மோடியின் பதில்கள்….
மேற்கு வங்க மாநிலத்தில் கடுமையான புயல் வீசிய போது மத்திய அரசு உதவ முன் வந்தபோது அதை அம்மாநில அரசு விரும்பவில்லை.நாட்டின் பிரதமரான என்னால் கூட அம்மாநில முதல்வரை தொடர்புகொள்ள முடியவில்லை.அவரின் கர்வத்தால் அவர் என்னுடன் பேசுவதை விரும்பவில்லை என்று இன்று அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக கூறினார்.
மேலும் கூறிய அவர்,முதல்வர் மம்தாவை தீதி என்று கூறி அவர் என்னை கண்ணத்தில் அடிக்க வேண்டும் என்று ஆசை படுவதாக கேள்விப்பட்டேன்.அத்தகய புன்னியமான தருனத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.தீதி கையால் அடி வாங்குவதை நான் ஆசிர்வதாமாய் கருதுகிறேன்.ஓ தீதி நான் உங்களை மதிக்கிறேன்.உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்.சிட்பண்டு மூலம் கோடிக்கணக்கில் கோள்ளை அடித்த உங்கள் கூட்டாளிகளை கண்ணத்தில் அடிக்க உங்க்களுக்கு தைரியம் உள்ளதா?. என்றும் வினவினார்.மேலும் கூறிய அவர்,மேற்கு வங்க மக்களையும்,கலாச்சாரம் மிகுந்த உங்களை தொந்தரவு செய்பவர்கள் விரைவில் அகற்றப்படுவார்கள் என்று தெறிவித்தார்.