ஜம்மு-காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில்2.5ஆக பதிவாகியிருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம்5கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.