அஸ்ஸாமில் மிதமான நிலநடுக்கம்..!
அஸ்ஸாமில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில், 5.1 என்ற அளவில் பதிவான நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின.
இதனால், மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.