மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரை சேர்ந்த அஷ்ராஃப் ஷெக். இவர் 19 வயதான ஒரு மாடல் அழகியை காதலித்து வந்தனர். அந்தப்பெண் மாடல் என்பதால், பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தாள். இந்நிலையில் காதலனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இவர்கள் இருவரும் கடந்த 12ஆம் தேதி காரில் நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தனர். அப்பொழுது அஷ்ராஃப் தனது காதலீயின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை சாலையோரம் விசினார்.
அப்பொழுது அங்கு இருந்தவர்கள் உடலை பார்த்து, காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்க்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அதன்பின், அந்த பெண்ணின் காதலனை கைது செய்து விசாரித்தபொது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…