இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகமாக இல்லாததால் வெளிநாடுகளுக்கு சென்று சம்பாரிக்கும் ஆண்கள் அதிகப்படியாக உள்ளனர். தற்போது ஆண்களுக்கு நிகராக தற்போது பெண்களும் செல்கிறார்கள்.
இந்தியாவிலிருந்து போகக்கூடிய குவைத் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் வீட்டு வேலைக்காக இந்திய பெண்களை விற்பனை செய்யும் மொபைல் ஆப் புழக்கத்தில் இருந்து வந்தது. இதனை கவனித்த மத்திய அரசு, இதனால் மிக பெரிய விளைவு ஏற்படும் என்றும், அந்த ஆப்-யின் அபாயகரத்தை உணர்ந்த தற்போது நடைமுறையில் இருந்த அந்த ஆப்-யை முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
குவைத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் எவரும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளவில்லை என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…