கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எள்.ஏ க்கள் அனைவரும் குடகு பகுதியில் உள்ள சொகுசு விடுதியின் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கி இருக்கும் சொகுசு விடுதியின் ஒரு நாள் வாடகை 5ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் 11 பேர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அதே போல், காங்கிரஸ் அமைச்சர்கள் 11 பெரும் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால். கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான ஆட்சி எந்த நேரமும் கவிழும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது இருக்கும் எம்.எல்.ஏ க்கள் அனைவரையும் தனியாக சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாநில ஆளுநர் சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவு இடாத நிலையில், தங்கள் கைவசம் இருக்கும் உறுப்பினர்களை பாதுகாத்து வருகின்றனர்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…