கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மேலும் 5 அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கில் தங்களுடைய ராஜினாமா கடிதங்களை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ க்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து ஆட்சி கவிழும் நிலைமை உருவாகியுள்ளது.இந்நிலையில், இவர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டமன்ற சபாநாயகரிடம் கொடுக்க முன்வந்தனர். அவர்களுள் 5 பேரின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்க மறுத்தார்.
இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்க வேண்டும் என்று கோரி டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…