கிரிக்கெட் மைதானத்தில் தவறி விழுந்த எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதி..!
![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2023/12/Bhupinder-Singh.jpg)
ஒடிசா மாநிலம் கலாஹண்டி மாவட்டத்தில் உள்ள நர்லா தொகுதியில் நேற்று உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடருக்கு சிறப்பு விருந்தினராக அந்த தொகுதியின் எம்.எல்.ஏ பூபேந்தர் சிங் கலந்துகொண்டு கிரிக்கெட் தொடரை தொடங்கி வைத்தார்.
பின்னர் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவில் எம்எல்ஏ சிங் பேட்டிங் செய்தார். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக கிரிக்கெட் மைதானத்தில் தவறி விழுந்தார். கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக கூறபடுகிறது. உடனடியாக நர்லா தொகுதி பிஜு ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. பூபேந்தர் சிங்கை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : தடுமாறிய இங்கிலாந்து…சுருட்டிய இந்தியா..டார்கெட் இதுதான்!
February 6, 2025![ind vs eng first innings](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-first-innings.webp)
திமுகவின் ‘சமூக நீதி’ வேடம் கலைகிறது? தவெக தலைவர் விஜய் காட்டம்!
February 6, 2025![TVK Leader Vijay - TN CM MK Stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TVK-Leader-Vijay-TN-CM-MK-Stalin.webp)