மிசோரம் மாநில தேர்தல் முடிவு:காங்கிரசுக்கு கடும் பின்னடைவு …!
சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.ஆனால் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது.பாஜக-காங்கிரஸ் இடையே நேரடியாகவே இந்த மாநிலங்களில் போட்டி நிலவியது.
இன்று காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் முன்னிலை நிலவரம்:
காங்கிரஸ் -6
பாஜக-1
மிசோ தேசிய முன்னணி-14
மற்றவை- 1
மிசோரத்தில் மொத்தம் 40 தொகுதிகள் ஆகும். ஆட்சி அமைக்க 21 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.