மிசோரமில் கடந்த 24 மணி நேரத்தில் 29 பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட முப்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மிசோரமில் கடந்த 24 மணி நேரத்தில் 29 பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட முப்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மிசோரமில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மிசோரமில் 231 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனாவிலிருந்து 286 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
எனவே மிசோரமின் மீட்பு விகிதம் 53.25 ஆக உள்ளது. கடந்த புதன்கிழமை வரை மொத்தமாக 22,175 மாதிரிகள் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் மிசோரமில் இருந்து குடிபெயர்ந்த கொரோனா நோயாளி மிசோரமின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்று அதிகாரி தெரிவித்தார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…