மகாராஷ்டிராவில் மிஷன் பிகின் அகெய்ன் 5.0 இன் கீழ் சில தளர்வுகள் கூடிய வழிகாட்டு நெறிமுறை வரும் என்று எதிரிபார்க்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற்ற மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில் மிஷன் பிகின் அகெய்ன் 5.0 இன் கீழ் சில தளர்வுகள் அளிப்பதற்கு வழிகாட்டுதல்களைப் பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது. அதில், மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் உணவருந்தும் சேவைகள் மற்றும் ஜிம்முகள் மீண்டும் தொடங்குவது குறித்து விவாதம் நடைபெற்றுள்ளது.
தற்போது, உணவகங்களில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மேலும் உணவருந்தும் சேவையைத் தொடங்குவதற்கான கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், இந்திய தேசிய உணவகங்கள் சங்கம் உணவகங்களில் உணவருந்த வழிகாட்டு நெறிமுறைகளை மகாராஷ்டிரா அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, உணவருந்தும் சேவைகள் அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், மாநிலத்தில் ஜிம்களை மீண்டும் திறக்க அனுமதி குறித்து மாநில அரசு விவாதிக்கலாம் என்று தெரிவித்தன. அண்மையில், ஜிம் உரிமையாளர்களின் ஒரு குழுவை முதல்வர் உத்தவ் தாக்கரே சந்தித்து, ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, மிஷன் பிகின் அகெய்ன் 5.0 இன் கீழ் சில தளர்வுகள் கூடிய வழிகாட்டு நெறிமுறை நடைமுறைக்கும் வரும் என்று எதிரிபார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…