உத்தர பிரதேசத்தில் ஒரு குழந்தை உடலில் 60% சதவீதம் அடர்த்தியான ரோமத்துடன் பிறந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் என்ற இடத்தில் மிகவும் அரிதான நிலையில், உடல் முழுவதும் 60% ரோமத்துடன் பிறந்துள்ள குழந்தையை, பெண் ஒருவர் பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு இருப்பது மிகவும் அரிதான பிறவி மெலனோசைடிக் நெவஸ் எனும் தோல் நோய் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், குழந்தை சிகிச்சைக்காக லக்னோவிற்கு அனுப்பப்பட உள்ளதாகவும், தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மிகவும் அபூர்வ நிலையில் குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் திரண்டனர்.
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…
சிட்னி : பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…