மும்பையின், தாதர் பகுதியில் இன்று காலை ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
ஆனால், எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்து, சரியாக காலை 7 மணியளவில் தாதர் அகர் பஜாரில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனை, அறிந்த தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடங்களுக்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், விபத்து குறித்து விசாரித்ததில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…