மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா ஹெலிகாப்டர் மூலம் மீட்ட வீரர்கள்.
பல மாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்த நிலையில் டாட்டியா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை பார்வையிடுவதற்காக மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா சென்று இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மீட்புப் படையினரின் படகின் மீது மரம் சாய்ந்ததில் எஞ்சின் பழுதானது. இதனால் அமைச்சர் வெள்ளைப் பகுதியில் சிக்கிக் கொண்டார். இதனை எடுத்து ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் விரைந்து உடனடியாக வெள்ளத்தில் சிக்கிய அமைச்சரை மீட்டனர். மேலும் மீட்பு குழுவினரையும் மீட்டெடுத்தனர். வெள்ளத்தில் சிக்கிய அமைச்சரை மீட்புப் படையினர் மீட்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stuck in flood hit village, where he went on boat to rescue villagers, MP home minister Narottam Mishra airlifted by IAF copter. Cong dubs it minister’s unwanted attempt to turn ‘Spiderman.’ @NewIndianXpress@TheMornStandard@khogensingh1@gsvasu_TNIEhttps://t.co/G4conSJYP6
— Anuraag Singh (@anuraag_niebpl) August 4, 2021
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…