மகாராஷ்டிராவில் அமைச்சர் சஞ்சய் ரத்தோட் ராஜினாமா.!

மகாராஷ்டிரா மாநிலம் அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியின் அமைச்சர் சஞ்சய் ரத்தோட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியின் வனத்துறை அமைச்சர் சஞ்சய் ரத்தோட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் வழங்கியதாக சஞ்சய் ரத்தோட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த பிப்.8ல் டிக்டாக் பிரபலம் பூஜா சவான் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அமைச்சர் மீது புகார் எழுந்திருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025