அமைச்சர்கள் அதானியை பாதுகாத்து வருகின்றனர் என சத்தீஸ்கர் காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி பேச்சு.
சத்தீஸ்கர் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி எம்பி, காஷ்மீரில் சமீபத்தில் முடிவடைந்த ‘பாரத் ஜோடோ’ யாத்திரையின் போது தான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் கன்யகுமாரி முதல் காஷ்மீர் வரை என் தேசத்திற்காக நடந்தேன். பாரத் ஜோடோ யாத்திரையின் போது நான் விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளையும் கேட்டு அவர்களின் வலியை உணர்ந்தேன் என்றார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், சீனா மிகப்பெரிய பொருளாதாரம் கொண்டது. நாம் எப்படி அவர்களுடன் சண்டையிட முடியும்? என அமைச்சர் ஜெய்ஷங்கர் பேசியது, தேசியவாதம் அல்ல கோழைத்தனம் என விமர்சித்தார். மேலும், தொழிலதிபர் அதானிக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு என நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். ஆனால், அதற்கு பதில் இல்லாமல், அமைச்சர்கள் அந்த தொழிலதிபரை பாதுகாத்து வருகின்றனர் எனவும் குற்றசாட்டினார்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…