காஷ்மீரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை.!

Default Image

காஷ்மீர், ஸ்ரீநகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அவர் வருவதை ஒட்டி நேற்று காஷ்மீர் முழுக்க பல்வேறு இடங்களில் இன்டர்நெட் கட் செய்யப்பட்டது.

இரண்டாவது நாளான இன்று காஷ்மீர், ஸ்ரீநகரில் முக்கிய அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில்,துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்