மேற்குவங்கத்தில் ஆற்றில் மீன் பிடித்து ஒரே இரவில் பெண் ஒருவர் லட்சாதீபதியாகியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் தெற்கு முனையில் உள்ள தெருவில் வானமொலி எனும் கிராமத்திலுள்ள வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் நதியில் மீன் பிடிக்க சென்ற பொழுது 52 கிலோ மீனை நடுஇரவில் பிடித்து அதை அவரே வெளியே இழுத்து வந்து உள்ளூர் சந்தையில் விற்பனை செய்துள்ளார். இந்த மீன் கிலோவுக்கு 6,200 என விற்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த ஒரு மீன் மட்டுமே 3 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது.
ஒரே நாளில் அந்த பாட்டி லட்சாதிபதி ஆகியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும் அந்த மீன் உயிருடன் பிடிக்கப்படவில்லை அந்த மீன் உயிர் இழக்க கூடிய நிலையில் கரையொதுங்கியுள்ளது. இதுகுறித்து கூறிய கிராமவாசி ஒருவர் கப்பலில் மோதி இந்த மீன் காயமடைந்திருக்கலாம் என கூறி உள்ளார். ஆனால் உண்மை எதுவென்று தெரியாவிட்டாலும் பாட்டி ஒரு நாள் இரவிலேயே லட்சாதிபதியாகி உள்ளது மட்டும் உண்மை.
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…