பஞ்சாப்பில் மிக் – 29 ரக விமானம் விழுந்து நொறுங்கியது.!

Default Image

பஞ்சாப் மாநிலம் நவன்ஷார் அருகே மிக் – 29 ரக விமானம்  விழுந்து நொறுங்கியது. 

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள ஒரு விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் – 29 ரக விமானம்  புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நவன்ஷார் அருகே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக  விமானத்தை கட்டுப்படுத்த முடியாமல் விழுந்து நொறுங்கியதாகவும், விமானம்  விழுவதற்கு முன் விமானி குதித்து உயிர் பிழைத்ததாகவும் கூறப்பட்டுகிறது.

இன்று காலை இந்த விபத்து நடந்ததாக உள்ளூர் காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் கார்க் தெரிவித்தார். மேலும், விமானி நலமுடன்  இருப்பதாகவும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்