ஹைதராபாத்தில் செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது
ஹைதராபாத் மாநிலத்தில் செப்டம்பர் -7 ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைகளை இயக்க தெலுங்கானா அரசு அனுமதி அளித்துள்ளது. அன்லாக் -4 வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் மெட்ரோ சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கபட்டுள்ளதால் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த வகையில், அனைத்து இந்திய பெருநகரங்களின் நிர்வாக இயக்குநர்கள் நேற்று காணொளி மூலம் ஆலோசனை நடத்தினர். அதில் தேவையான முன்னெச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நெறிமுறைகளை கூறினர்.இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன், ஹைதராபாத் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …