யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வு இந்தியாவில் 72 நகரங்களில் 2569 மையங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில், யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களின் வசதியாக டெல்லி மெட்ரோ சேவை இன்று காலை 6 மணி முதல் தொடங்கியது.
அந்த வகையில், யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வசதியாக, டெல்லி மெட்ரோ ரயில் இன்று முதல் அனைத்து நிலையங்களிலிருந்தும் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, முதற்கட்ட தேர்வுக்கு முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. முகக்கவசம் இல்லாத மாணவர்கள் தேர்வறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதுமட்டுமில்லாமல், தங்களது நுழைவு சீட்டு அந்தந்த தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும், இல்லையெனில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…