மஹாராஷ்டிராவில் கனரக உலோகக் கட்டமைப்பு விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2 பேர் காயமடைந்தனர்.
மகாராஷ்டிராவில் உள்ள பால்கார் மாவட்டத்தில் கனரக உலோக கட்டமைப்பு கீழே விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர். பால்கார் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் கூரையில் கட்டுமான பணி நடந்து கொண்டு இருந்தது. அங்கு கனரக உலோக கட்டமைப்பை கிரேன் உதவியுடன் கட்டிடத்தின் மீது ஏற்றுக் கொண்டிருந்த பொழுது கீழே விழுந்துள்ளது.
இந்தக் கட்டமைப்பு கட்டடத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் இறந்துள்ளனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் இருந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…