கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவத்துடன் நடந்த மோதலின் போது 20 இந்திய வீரர்களின் வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் ஒரு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி அத்துமீறி ஊடுருவி சீன ராணுவ வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் இடையில் ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் இருந்து 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இந்நிலையில், வீர மரணம் அடைந்த 20 இந்திய வீரர்களை நினைவுகூறும் வகையில், லடாக்கின் டர்பக்-சியோக்-தெளலத் பெக் ஓல்டி பகுதியில் ஒரு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் கால்வன் மோதலில் வீரமரணம் அடைந்த 20 வீரர்களின் பெயர்களும், ஜூன் 15-ம் தேதி நடந்த நடவடிக்கையின் விவரங்களும் உள்ளன.
இந்த மோதலில் சீன இராணுவம் தரப்பில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது, ஆனால், சீனா இது குறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…
சோனிபத் : ஹரியானாவின் சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் என்கிற பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றைய தினம் அதிமுக -…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியே ஊழல் தான் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிகார வெறியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த…