மேகதாது விவகாரம்: மத்திய அமைச்சரை சந்தித்தார் கர்நாடக முதல்வர்!
மேகதாது அணை தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சருடன் கர்நாடக முதலான்ச்சர் பசவராஜ் பொம்மை சந்திப்பு.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத்தை டெல்லியில் சந்தித்து மேகதாது உள்ளிட்ட கர்நாடகத்தின் நீர் வளம் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்டும், கர்நாடக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.