பகலில் மருத்துவ பணி, இரவில் சாலை ஓரம் தூங்கிய மருத்துவர்

Published by
Venu
மருத்துவர் ஒருவர்  பகலில் மருத்துவமனையில் பணி முடித்து விட்டு இரவில் சாலை ஓரமாக  காரிலேயே தூங்கியுள்ளார்.
சச்சின் நாயக் என்பவர் மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக இருந்து வருகிறார்.போபால் நகரில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.எனவே மருத்துவமனைக்கு பணிக்கு செல்லும் சச்சின் நாயக், இரவில் வீட்டிற்கு செல்வது இல்லை.
அதற்கு மாறாக காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையை படுக்கை போல் சாய்த்து, அதிலே உறங்கிவிடுகிறார். இதன் காரணமாக காரில் லேப்டாப்,பிரஷ்,சோப்பு ,தண்ணீர்,பேஸ்ட்  உள்ளிட்ட பொருட்களை வைத்துள்ளார். இவர் காரிலே தங்கிருப்பதற்கு முக்கிய காரணம தன்மூலம் கொரோனா  மனைவிக்கோ, மகளுக்கோ வேறு யாருக்கும் பரவி விடக்கூடாது என்பதற்காகத்தான்.இதற்கு இடையில் தான் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் டாக்டர்கள் ஹோட்டல்களில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த மருத்துவரின் சேவையை  அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பாராட்டியுள்ளார்.
Published by
Venu

Recent Posts

அந்த 300 ரன்கள் எங்கப்பா? வாய்விட்ட முன்னாள் SRH பயிற்சியாளர்! வறுத்தெடுக்கும் ஐபிஎல் ரசிகர்கள்!

அந்த 300 ரன்கள் எங்கப்பா? வாய்விட்ட முன்னாள் SRH பயிற்சியாளர்! வறுத்தெடுக்கும் ஐபிஎல் ரசிகர்கள்!

மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

41 minutes ago

அதிமுக – பாஜக கூட்டணி : “இனி யாரும் பேசாதீங்க..,” கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்ட இபிஎஸ்?

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…

2 hours ago

“எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!” நயினார் நாகேந்திரன் பேச்சு!

"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…

2 hours ago

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

10 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

12 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

14 hours ago