குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இதில் வன்முறைகளும்,கலவரங்களும் ஏற்பட்டதால் சட்டம் -ஒழுங்கு பாதிப்புக்குள்ளாகி உள்ளது.இதனிடைய போராட்டங்களை தூண்டும் வகையில் மற்றும் தேசத்திற்கு எதிரான காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று ஊடகங்களுக்கு கடந்த 11ந் தேதி மத்திய அரசால் சுற்றறிக்கை ஒன்று அனுப்பபட்டது.என்றாலும் கலவரங்கள் தொடர்பான காட்சிகளை தொடர்ந்து ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன.
இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை அமைச்சகம் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளது.அதில் தேசவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம்.வன்முறை மற்றும் தேசவிரோத நடைவடிக்கை காட்சிகளை ஒளிபரப்புவதில் இருந்து ஊடகங்கள் விலகி இருக்க வேண்டும்.மேலும் ஒரு தரப்பினருக்கு எதிரான அல்லது ஆதரவான காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதனை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார்.…
சென்னை : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய், முக்கிய அரசியல் பிரமுகர்களை…
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி புனேயில் ஜனவரி 31, 2025 அன்று நடைபெற்றது. இந்தியா…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியில் பல்வேறு முக்கிய நியமனங்களை அக்கட்சி தலைவர் விஜய் மேற்கொண்டார். விசிகவில்…
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…