இனி கூட்டணியும் கிடையாது..ஒன்னும் கிடையாது..! அதிரடி காட்டும் மாயாவதி

Default Image

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி  இனி  அனைத்து தேர்தல்களிலும் எமது கட்சி தனித்தே போட்டியிடம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாயாவதி தெரிவிக்கையில் அடுத்து வரும் தேர்தல்களில் தனித்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.அதே போல் எதிர்காலத்திலும் தனது கட்சி தனித்தே போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் உ.பியில் பரம எதிரி கட்சியாக இருந்து வந்த சமாஜ்வாதி கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்நோக்கியது ஆனால் தேர்தலில் பெரும் தோல்வியை இரு கட்சிகளும் சந்தித்தது சந்தித்தது.இதனால் இந்த இரு அணிகளின் கூட்டணியும் தற்போது முடிவுக்கு வந்தடுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்