கொரோனா காலகட்டத்தில் நாட்டை தூய்மையாக வைத்திருக்க உழைத்த துப்பரவு பணியாளர்களை கவுரவிக்க டெல்லி ஜெனரல் முடிவு.
கொரோனா உலகம் முழுவதும் பரவி தற்பொழுது பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில், இந்தியாவிலும் இந்த நிலை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மக்களை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க சொன்னாலும் மருத்துவர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் ஓய்வின்றி உழைத்து கொண்டு தான் உள்ளனர்.
இவர்களை கவுரவிக்கும் வகையில் டெல்லியில் முப்படைகளின் த், ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தளபதி பதூரியா மற்றும் கடற்படை தளபதி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர்.
அப்பொழுது பேசிய தலைமை தளபதி பிபின் ராவத், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கவுரவிக்கும் வகையில் மே 3 ஆம் தேதி விமான படைகள் மூலம் மருத்துவமனைகள் மீது மலர் தூவப்படும் என கூறியுள்ளார்.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…