மத்திய பிரதேசத்தின் காட்னி மாவட்டத்தில் நேற்று காட்னி-சோபன் பயணிகள் ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த சம்பவத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவம் குறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ‘ரெயில் தடம்புரண்டதில் 8 பயணிகள் காயமடைந்தனர். மேலும் இதன் எண்ணிக்கை உயரக்கூடும். பயணிகளில் பெரும்பாலும் தொழிலாளர்களாக இருந்தனர்’ என்று அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் காட்னி மாவட்டத்தில் சல்க்னா-பாரியாகலாவிற்கு இடையே நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கான உறுதியான காரணம் வெளியிடப்படவில்லை. மீட்பு பணிகள் மூலம் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…