கிருஷ்ணா ஜன்மபூமி வழக்கு டிசம்பர் 10 ஆம் தேதிக்கு விசாரணை செய்ய மதுரா நீதிமன்றம் ஒத்திவைக்கிறது.
கிருஷ்ணா ஜன்மபூமியை ஒட்டியுள்ள மசூதியை அகற்றக் கோரும் மனுவை அக்டோபர் 16 ம் தேதி மதுரா நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அதற்கான விசாரணை நேற்று நடைபெற இருந்தது.
இந்நிலையில், கிருஷ்ணா ஜன்மபூமி அறக்கட்டளை நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், கிருஷ்ணா ஜன்மபூமி நிலத்தின் மொத்த 13.37 ஏக்கர் நிலத்தின் உரிமையை கோரி உத்தரபிரதேச மதுரா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்கு விசாரணை டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கி.பி 1669-70 ஆம் ஆண்டில் மதுராவின் கத்ரா கேசவ் தேவ் என்ற இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பிடத்தில் கட்டப்பட்ட ஒரு கிருஷ்ணா கோயிலை இடித்து முகலாய ஆட்சியாளர் ரங்கசீப் மீது வழக்கு தொடர்ந்தது குறிப்படத்தக்கது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…