கேரள பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் பெண்களுக்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு கேரளா பல்கலைக்கழகம் மாணவிகளுக்கு என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாணவிகளுக்கு ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு
அதன்படி கேரள பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு ஆறு மாதம் வரை மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்றும் ஆறுமாதம் வரை மகப்பேறு விடுப்பு செல்லும் மாணவிகள் மீண்டும் அட்மிஷன் முறைகள் இன்றி வகுப்புகளை தொடங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் மகப்பேறு முடிந்து மீண்டும் திரும்பும் மாணவர்கள் தங்களின் மருத்துவ சான்றிதழ்களை கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், கல்லூரி நிர்வாகத்தால் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்பு மீண்டும் வகுப்பில் சேர அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவிகளுக்கு குறைந்தபட்சம் வருகை 75% வந்து 73% ஆக குறைத்துள்ளது.
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…