Categories: இந்தியா

முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு…!

Published by
லீனா

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா முதுநிலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார். 

கடந்த மே மாதம் 21-ஆம் ஆண்டு முதுநிலை நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 849 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை 2.06,301 பேர் எழுதினர். இந்த நிலையில், நீட் முதுநிலை தேர்வு முடிவுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா அவர்கள் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வில் தேர்ச்சி அடைந்த அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். 10 நாட்களிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட்டதற்கு தேசிய தேர்வு வாரியத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகள், natboard.edu.in தளத்தில் வெளியீடபட்டுள்ளது. 

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

12 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

13 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

13 hours ago