இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா ( Press Trust of India) -வின் சேவைகள் கடந்த சனிக்கிழமை முடங்கியுள்ளது.
ரன்சம்வர் அட்டாக் ( ransomware attack) என்பது ஒரு நிறுவனத்தின் ” கணினியின் சர்வருக்குள் ” (computer servers ) நுழைந்து அதன் சேவைகளை முடக்குவது ஆகும்.ஆன்லைன் திருடர்கள் இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சேவைகளை முடக்கி பிணைத் தொகை கேட்டு தொடர்புடைய நிறுவனத்தை மிரட்டுவார்கள்.
அந்தவகையில் தான் கடந்த சனிக்கிழமை இரவு இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா ( Press Trust of India) -வின் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.இதன் விளைவாக இந்த நிறுவனத்தின் செய்தி பகிரும் சேவை பல மணி நேரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து தொழில்நுட்ப நிபுணர்கள் சனிக்கிழமை இரவு முழுவதும் போராடி ஞாயிற்றுக்கிழமை காலை தகவல்களை மீட்டு எடுத்துள்ளனர்.ஆனால் இதற்காக பிணைத்தொகை எதுவும் வழங்கப்படவில்லை என்று பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா ( Press Trust of India) நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…