தமிழகத்துக்கான நீரை கர்நாடக அரசு கட்டாயம் திறந்துவிட வேண்டும்-ஆணைய தலைவர் மசூத் உசேன்
டெல்லி காவிரி மேலாண்மை ஆணை கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதன் பின் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசென் தமிழகத்துக்கு ஜூன் மாதத்திற்குரிய 9.2 டி.எம்.சி. காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமிழகத்துக்கான நீரை கர்நாடக அரசு கட்டாயம் திறந்துவிட வேண்டும். தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்குரிய 9.19 டிஎம்சி காவிரி நீர் திறக்க ஒருமனதாக முடிவு என்று ஆணைய தலைவர் மசூத் உசேன் தெரிவித்துள்ளார்.