காதலித்த பெண்ணிற்கு தாலிக்கட்டும் நேரத்தில் சேலை பிடிக்கலனு..காதலன் தப்பி ஓட்டம்.!வினோத சம்பவம்

Published by
kavitha

திருமணங்கள் எந்தந்த காரணங்களுக்காக எல்லாம் நடைபெறாமல் போனதை கேள்விபட்டு இருப்போம் ஆனால் மணப்பெண்ணின் சோலை பிடிக்கவில்லை என்று மணமகன் மண்டபத்திலிருந்து ஓட்டம் பிடித்த நிகழ்வு நடந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹாசன் என்ற கிராமத்தில் தான் இச்சம்பவம் ஆனது நடந்துள்ளது.இதே கிராமத்தை சேர்ந்த பி.என்.ரகுமார் மற்றும் பி.ஆர்.சங்கீதா  இருவரும் .  கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்து உள்ளனர். இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் சம்மதிக்கவே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்தகாதல் ஜோடிக்கு நேற்றுமுன் தினம் திருமணம் நடைபெற இருந்தது.  திருமணத்திற்காக பெண் வீட்டார் சார்பில் மணப்பெண்ணிற்காக  சேலை எடுத்துள்ளனர் ஆனால் அவர்கள் எடுத்த சேலை தரமாக இல்லை அதனை மாற்ற வேண்டும்  என்று மாப்பிள்ளை  வீட்டார் தரப்பில் கூறியதாகவும் ஆனால் இதனை பெண்வீட்டார் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.பெண் வீட்டார் மீது கோபமடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு முதல் நாள் திருமண மண்டபத்திலிருந்து கூண்டோடு ஓட்டம் பிடித்து உள்ளனர்.மாப்பிள்ளை வீட்டாரை தேடிய பார்த்த பெண் வீட்டார் சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஒரு சேலைக்காக காதலித்து கரம் பிடிக்கும் நேரத்தில் திருமணம் நின்றது. இதனால் மனஉளைச்சல் அடைந்த .. பெண் வீட்டார் மாப்பிள்ளை மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்

Recent Posts

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! 

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

1 hour ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

3 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

4 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

4 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

5 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

5 hours ago