தமிழ்நாடு கேரள மலையோர எல்லைகளில் மாவோயிஸ்ட்டுக்கள் ஊடுருவியதாக தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் கேரள மாநிலங்களிடையே ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் துப்பாக்கிகளுடன் மாவோயிஸ்ட்டுக்கள் நடமாடி வருவதாக தமிழக உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது .
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள மலை காட்டு பகுதிகளில் நக்சல் தடுப்பு ரகசிய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கேரளா அட்டபாடி காட்டு பகுதியை ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம் மலைப்பகுதிகளில் ஆயுதம் தாங்கி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் மற்றும் கேரள எல்லைகளின் சோதனை சாவடிகளில்கடும் சோதனைக்குட்பட்டே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுகின்றன.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…