பாதுகாப்பு படையுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் பாசிஸ்ட்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது போலீஸாரை நோக்கி மாவோயிஸ்ட்கள் துப்பாக்கியால் சூட்டனர்.இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு மாவோயிஸ்ட்-கள் கொல்லப்பட்டு , ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக டி.ஐ.ஜி பன்காஜ் கூறியுள்ளார்.
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,…